Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 11-September-2017

1.பாலிவுட் நடிகை பரிநீதி சோப்ராவை எந்த நாட்டின் சுற்றுலாத்துறை தூதராக நியமித்துள்ளது?

A) கனடா

B) தைவான்

C) ஆஸ்திரேலியா

D) ஆஸ்திரியா

Show Answer

2.வாட்ஸ் அப் வசதியைப் பயன்படுத்தி டெங்குவை ஒழிக்கும் முயற்சியில் எந்த மாவட்ட ஆட்சியர் இறங்கியுள்ளார்?

A) நெல்லை

B) ஈரோடு

C) சென்னை

D) சேலம்

Show Answer

3.இரண்டாம் பெற்றோர்கள் என அழைக்கப்படும் ஆசிரியர்களின் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

A) செப்டம்பர் 5

B) செப்டம்பர் 6

C) செப்டம்பர் 7

D) செப்டம்பர் 8

Show Answer

4.உலக வெப்பமயமாதலால் எந்த ஆண்டுக்குள் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் கடலுக்குள் சென்றுவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது?

A) 2040

B) 2050

C) 2060

D) 2070

Show Answer

5.பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஆனந்தா கோயில் எந்த நாட்டில் உள்ளது ?

A) ஜப்பான்

B) சீனா

C) தாய்லாந்து

D) மியான்மார்

Show Answer

6.பசுமைப் புரட்சியின் தந்தை டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் இருவரும் இணைந்து எந்த இடத்தில் ஊட்டச்சத்து மூலோபாயத்தை தொடங்கினார்?

A) மும்பை

B) டெல்லி

C) லக்னோ

D) நாக்பூர்

Show Answer

7.இந்திய அரசின் உஜாலா திட்டம் எந்த நாட்டில் அறிமுகப்படுத்தபட்டது.

A) மலேசியா

B) தாய்லாந்து

C) மியான்மார்

D) வியட்நாம்

Show Answer

8.இந்தியாவின் உள்நாட்டு துப்பாக்கி இயந்திர தொழிற்சாலை ரைஃபிள் எங்கு தொடங்கப்பட்டது?

A) டேராடூன்

B) ராஞ்சி

C) கொல்கத்தா

D) புனே

Show Answer

9.ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 100 ஸ்டம்பு அவுட்களை செய்த முதல் விக்கெட் கீப்பர்?

A) உமர் அக்மல்

B) ஜோஸ் புட்டலர்

C) குமார் சங்கக்காரா

D) மகேந்திர சிங் தோனி

Show Answer

10.அடுத்த ஐந்தாண்டுகளுக்கான இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஊடக உரிமைகள் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன?

A) சோனி மாக்ஸ்

B) ஸ்டார் இந்தியா

C) தூர்தர்சன்

D) ஜீ டிவி

Show Answer