Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 11-July-2017

1.மண் சுகாதார அட்டைகளை (soil health cards) விவசாயிகளுக்கு அதிகமாக வழங்கிய மாநிலங்களுக்கிடையில் எந்த மாநிலம் முதலிடத்தை பிடித்தது?

A) சத்தீஸ்கர்

B) உத்திரபிரதேசம்

C) மத்தியபிரதேசம்

D) குஜராத்

Show Answer

2.ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறைக்காக மத்திய அரசின் ரூ .100 கோடி எந்த மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது?

A) சிக்கிம்

B) உத்தரகண்ட்

C) தமிழ்நாடு

D) கோவா

Show Answer

3.சமூக நீதிக்கான அம்பேத்கர் சர்வதேச மாநாடு எங்கு நடைபெற உள்ளது?

A) திருவனந்தபுரம்

B) பெங்களூரு

C) கொச்சின்

D) மைசூர்

Show Answer

4.ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா டிஜிட்டல் கிராம திட்டத்தை எங்கு துவக்கியது?

A) பூட்டான்

B) நேபாள்

C) ஆப்கானிஸ்தான்

D) இலங்கை

Show Answer

5.மாருதி சுசூகியின் ஆண்டின் சிறந்த வீரர் விருது பெற்றவர்?

A) டின்டு லூக்கா

B) தீபகர்மகர்

C) பி.வி. சிந்து

D) ஜீது ராய்

Show Answer

6.ஆசிய தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் முறையாக முதலிடத்தை பிடித்த நாடு ?

A) சீனா

B) ஜப்பான்

C) இந்தோனேஷியா

D) இந்தியா

Show Answer

7.Aaykar Setu என்ற வருமான வரி செலுத்துவதற்கான செயலி ஒன்றை அறிமுகம் செய்து வைத்தவர் யார் ?

A) வெங்கையா நாயுடு

B) அருண் ஜெட்லி

C) நரேந்திர மோடி

D) பிரணாப் முகர்ஜீ

Show Answer

8.மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் பாராளுமன்ற பிரதிநிதிகள் எந்த நாட்டுக்கு செல்கிறார்கள்?

A) ஸ்வீடன்

B) பின்லாந்து

C) ஜப்பான்

D) ரஷ்யா

Show Answer

9.நெல் சாகுபடியைத் தவிர, நீர் குறைவாக தேவைப்படும் பயிர்களை வளர்க்கும் விவசாயிகளுக்கு எந்த மாநிலம் வெகுமதி தொகை அளிக்கவுள்ளது?

A) பஞ்சாப்

B) பீகார்

C) மத்தியபிரதேசம்

D) ஹரியானா

Show Answer

10.இந்திய அளவில் கடந்த 2016ஆம் ஆண்டில் அதிகப் போராட்டங்கள் நடைபெற்ற மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது எது ?

A) உத்தரகாண்ட்

B) மத்தியபிரதேசம்

C) மஹாராஷ்டிரா

D) தமிழகம்

Show Answer