Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 11-August-2017

1.உலக தடகள சாம்பியன்ஷிப்பில், ஆண்கள் 400 மீட்டர் ஓட்டத்தை வென்றவர்?

A) வேயி வான் நெய்கேர்க்

B) உசைன் போல்ட்

C) லக்ஷ்மணன் கோவிந்தன்

D) கோபி தொங்கல்

Show Answer

2.தேசிய புழு நீக்கும் தினம் (National Deworming Day) என்று அனுசரிக்கப்படுகிறது ?

A) ஆகஸ்ட் 8

B) ஆகஸ்ட் 9

C) ஆகஸ்ட் 10

D) ஆகஸ்ட் 11

Show Answer

3.ஆசியாவிலேயே வேகமாக வளர்ச்சியடையும் நகரம் ?.

A) மும்பை

B) டெல்லி

C) பெய்ஜிங்

D) டோக்கியோ

Show Answer

4.2022 ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடு ?

A) ஜோர்டான்

B) துருக்கி

C) ஜேர்மனி

D) கத்தார்

Show Answer

5.இந்தியா உட்பட 80 நாடுகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்த நாடு ?

A) கத்தார்

B) ஏமன்

C) சவுதி அரேபியா

D) லெபனான்

Show Answer

6.சுகாதாரத்தில் முதலிடம் பெரும் மாநிலம் ?

A) குஜராத்

B) கேரளா

C) கோவா

D) கர்நாடகா

Show Answer

7.மருத்துவத்துறையில் பலத்த காயங்களுக்குச் சிகிச்சை அளித்து, சேதமடைந்த உறுப்புகளை மீண்டும் பெறும் திறனைக்கொண்ட மருத்துவ நானோ சிப்களை உருவாக்கியுள்ள நாடு ?

A) அமெரிக்கா

B) ஆஸ்திரியா

C) ஆஸ்திரேலியா

D) கனடா

Show Answer

8.எந்த நகரில் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தினால் ரூபாய் 5000 அபராதம் வசூலிக்கப்படும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது?

A) மும்பை

B) ஆக்ரா

C) வாரணாசி

D) டெல்லி

Show Answer

9.இந்தியாவின் எத்தனையாவது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்றார் ?

A) 12-வது

B) 13-வது

C) 14-வது

D) 15-வது

Show Answer

10.வாகனத்தைப் பதிவு செய்வதற்கு ஆதாரைக் கட்டாயமாக்கும்படி உத்தரவிட்டுள்ள மாநிலம் ?

A) ஆந்திரப்பிரதேஷ்

B) கர்நாடகா

C) தெலங்கானா

D) மஹாராஷ்டிரா

Show Answer