Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 10-September-2017

1.சமீபத்தில் காலமான புகழ்பெற்ற பெண் கவிஞர் ஷீரிஷ்பாய் எந்த மொழியை சேர்ந்தவர் ?

A) மராத்தி

B) கொங்கணி

C) குஜராத்தி

D) ஹிந்தி

Show Answer

2.புதிய ரயில்வே அமைச்சராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) தர்மேந்திர பிரதான்

B) முக்தர் அப்பாஸ் நக்வி

C) பியுஷ் கோயல்

D) ராஜ்குமார் சிங்

Show Answer

3.உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த எக்ஸ்-ரே லேசர் எங்கு வெளியிடப்பட்டது?

A) அமெரிக்கா

B) ஜெர்மனி

C) ரஷ்யா

D) ஜப்பான்

Show Answer

4.நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுல்தான் அகமது எங்கு காலமானார்?

A) லக்னோ

B) பாட்னா

C) கொல்கத்தா

D) ராஞ்சி

Show Answer

5.சர்வதேச தொண்டு நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?

A) செப்டம்பர் 4

B) செப்டம்பர் 5

C) செப்டம்பர் 6

D) செப்டம்பர் 7

Show Answer

6.இரண்டாம் உலக்ப்போரின் போது எந்த நாட்டில் வீசப்பட்ட வெடிகுண்டை நிபுணர்கள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்துள்ளனர்?

A) இத்தாலி

B) ஜப்பான்

C) இங்கிலாந்து

D) ஜெர்மனி

Show Answer

7.எந்த மாநிலத்தில் புளூவேல் விளையாட்டுக்கு தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது?

A) குஜராத்

B) மஹாராஷ்டிரா

C) ஹரியானா

D) டெல்லி

Show Answer

8.எந்த நகரில் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது?

A) ரோம்

B) லண்டன்

C) மாஸ்கோ

D) ஹெல்சின்கி

Show Answer

9. உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றவர்?

A) அபினவ் பிந்திரா

B) அன்கூர் மிட்டல்

C) ககன் நரங்

D) விஜய் குமார்

Show Answer

10.புதிய மருந்துகளான ‘அந்தரா’ மற்றும் ‘சஹாயா’ எனும் மாத்திரைகள் எதற்காக அறிமுகப்படுத்தபட்டது?

A) கருத்தடை

B) டெங்கு காய்ச்சல்

C) ஜிகா வைரஸ்

D) மலேரியா

Show Answer