Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 10-July-2017

1.நிதி ஆயோக்கின் தேசிய மாநாடு எங்கு தொடங்கியது?

A) மீரட்

B) நொய்டா

C) மும்பை

D) புது தில்லி

Show Answer

2.மங்கோலியாவின் புதிய ஜனாதிபதியாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

A) டச்கஹீஹியின் எல்பெகிடோர்ஜ்

B) கால்டமா பாட்டில்க

C) சாய்ந்கஹுயூகியின் கண்பாதர்

D) மியாகும்ப்யன் எந்கத்போல்டு

Show Answer

3.2017 சர்வதேச நிதி சந்தைகள் மற்றும் பெருநிறுவன நிதிக்கான மாநாடு எங்கு நடைபெற்றது.

A) IIT காரக்பூர்

B) IIT இந்தூர்

C) IIT மெட்ராஸ்

D) IIT பம்பாய்

Show Answer

4.இந்தியாவின் தேசிய துப்பாக்கிச் சங்கத்தின் (National Rifle Association of India) தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

A) ஷியாம் சிங் யாதவ்

B) கரண் குமார்

C) ரெனீந்தர் சிங்

D) DV சீதாராம ராவ்

Show Answer

5.ராணுவத்தில் பணியாற்றி இறந்தவர்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு வேலை வழங்குவதாக எந்த மாநில அரசு அறிவித்துள்ளது?

A) மத்தியபிரதேசம்

B) தமிழ்நாடு

C) உத்திரப்பிரதேசம்

D) ஜார்கண்ட்

Show Answer

6.அரசு செலவில் இலவச அறுவைசிகிச்சை செய்ய ஏற்பாடு செய்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது ?

A) தில்லி

B) புதுச்சேரி

C) சண்டிகர்

D) ஹரியானா

Show Answer

7.'அன்டாரா'(Antara) என்ற புதிய குடும்ப நல திட்டத்தை மத்திய அரசுடன் எந்த மாநிலம் இணைந்து துவக்க உள்ளது?

A) மத்திய பிரதேசம்

B) உத்திர பிரதேசம்

C) குஜராத்

D) மஹாராஷ்ட்ரா

Show Answer

8.அம்மா உணவகம் போல், இந்திரா கேண்டீன் எங்கு தொடங்கப்படவுள்ளது ?

A) மஹாராஷ்டிரா

B) ஹரியானா

C) தெலுங்கானா

D) கர்நாடகா

Show Answer

9.சூரிய சக்தியால் இயங்கும் இந்தியாவின் முதல் ’ஏசி’ கழிவறை எந்த நகரில் திறக்கப்பட்டுள்ளது.

A) மும்பை

B) டெல்லி

C) அஹமதாபாத்

D) இந்தூர்

Show Answer

10.2018 குடியரசு தின விழாவின் போது சிறப்பு விருந்தாளிகளாக எந்த பகுதியின் பத்து தலைவர்களை இந்தியா அழைக்க திட்டமிட்டுள்ளது .

A) தெற்கு ஆசியா

B) தென்கிழக்கு ஆசியா

C) கிழக்கு ஆசியா

D) மேற்கு ஆசியா

Show Answer