Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 10-August-2017

1. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழா என்று கொண்டாடபட்டது?

A) ஆகஸ்ட் - 7

B) ஆகஸ்ட் - 8

C) ஆகஸ்ட் - 9

D) ஆகஸ்ட் - 10

Show Answer

2.வயேஜர் 2 விண்கலம் அனுப்பிய நாடு ?

A) அமெரிக்கா

B) இந்தியா

C) ரஷ்யா

D) பிரான்ஸ்

Show Answer

3.பட்டப் படிப்பு முடித்த எந்த மத மாணவிகளுக்குக் கல்வி உதவித் தொகையாக தலா ரூ.51,000 வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது?

A) பார்சி

B) இஸ்லாம்

C) சீக்கிய

D) கிறித்தவ

Show Answer

4.சமீபத்தில் எந்த மாநில அரசு இலவச வேட்டி சேலைகளை வழங்க முடிவு செய்துள்ளது.

A) தெலுங்கானா

B) கர்நாடகா

C) ஒடிசா

D) ஆந்திரா

Show Answer

5.BIMSTEC நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் 15 வது கூட்டம் எங்கு நடைபெற உள்ளது ?

A) நேபாளம்

B) பூட்டான்

C) மியான்மர்

D) இந்தியா

Show Answer

6.எந்நிறுவன ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த உணர்திறன் கொண்ட நானோமீட்டர் அளவிலான கார்பன் மோனாக்ஸைடு சென்சரை உருவாக்கியுள்ளனர்?

A) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம்

B) தேசிய தகவல் மையம்

C) இந்திய அறிவியல் கழகம்

D) தேசிய அறிவியல் மையம்

Show Answer

7.2017ஆம் ஆண்டுக்கான ‘ஏசியன் கேம் சேஞ்சார்’ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்?

A) அமிதாப்பச்சன்

B) தேவ் படேல்

C) அமீர்கான்

D) ஷாருக்கான்

Show Answer

8.சமீபத்தில் காலமான பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் சன்வார் லால் ஜேட் எந்த தொகுதியை சேர்ந்தவர் ?

A) ஆல்வார்

B) உதய்பூர்

C) பில்வாரா

D) அஜ்மீர்

Show Answer

9.நிதி ஆயோக், SATH (Sustainable Action for Transforming Human Capital) 'மனித மூலதனத்தை மாற்றுவதற்கான நீடித்த நடவடிக்கை', என்ற திட்டத்தின் கீழ் கல்வி மற்றும் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு, தேர்வு செய்துள்ள மாநிலங்கள்?

A) ராஜஸ்தான், அசாம், கர்நாடகா, மத்திய பிரதேசம் , ஜார்கண்ட் மற்றும் ஒடிசா

B) உத்தரபிரதேசம், நாகலாந்து, கர்நாடகா, மத்திய பிரதேசம் , ஜார்கண்ட் மற்றும் ஒடிசா

C) உத்தரபிரதேசம், அசாம், கேரளா, மத்திய பிரதேசம் , ஜார்கண்ட் மற்றும் ஒடிசா

D) உத்தரபிரதேசம், அசாம், கர்நாடகா, மத்திய பிரதேசம் , ஜார்கண்ட் மற்றும் ஒடிசா

Show Answer

10.லண்டன் IAAF உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் 3,000 மீட்டர் ஸ்டீப்பில்லேசில் முதலிடம் பிடித்த கன்செஸ்லஸ் கிப்ருடோ எந்த நாட்டை சேர்ந்தவர் ?

A) சோமாலியா

B) கென்யா

C) ருவாண்டா

D) எத்தியோப்பியா

Show Answer