Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 09-September-2017

1.எந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளையும் அதிவேக பிராட்பேண்ட் மூலம் இணைப்பதே பாரத் நெட் திட்டத்தின் இலக்காக உள்ளது?

A) 2019 மார்ச்

B) 2018 மார்ச்

C) 2020 மார்ச்

D) 2021 மார்ச்

Show Answer

2.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, நேபாளம், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுக்கு எந்த நிறுவனம் நன்கொடை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது/

A) முகநூல்

B) மைக்ரோசாப்ட்

C) பிளிப்கார்ட்

D) கூகுள்

Show Answer

3. அனைத்து அரசு துறைகளும், தன்னாட்சி அமைப்புகளும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்ய எம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது?

A) ஹரியானா

B) டெல்லி

C) மஹாராஷ்டிரா

D) கோவா

Show Answer

4.எந்த நாடு தனது சொந்தத் தொழில்நுட்பத்தில் அதிவேக ஹைப்பர்லூப் ரயில் சேவையை வழங்க உள்ளது?

A) ஜப்பான்

B) அமெரிக்கா

C) சீனா

D) இந்தியா

Show Answer

5.எந்த நாட்டை சேர்ந்த லாங்கி கிரீன் எனர்ஜி டெக்னாலஜி நிறுவனம் இந்தியாவில் சோலார் நிலையம் அமைக்கும் பணியைத் தொடங்குகிறது?

A) ஜப்பான்

B) ஜெர்மனி

C) அமெரிக்கா

D) சீனா

Show Answer

6.எங்கு சர்வதேச இந்து மாநாடு துவங்கியது?

A) நேபாளம்

B) கம்போடியா

C) வியட்நாம்

D) சுரினாம்

Show Answer

7.எந்த மாநில செயலகத்தில் பொதுமக்களுக்கு ஆன்லைன் குறைகூறல் முறை தொடங்கபட்டது?

A) டெல்லி

B) கோவா

C) கேரளா

D) கர்நாடகா

Show Answer

8.நிர்மலா சீதாராமன் எந்த மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்?

A) ஆந்திரப்பிரதேசம்

B) தெலுங்கானா

C) கர்நாடகா

D) தமிழ்நாடு

Show Answer

9.பிரேசிலில் நடைபெற்ற 12 வயதிற்குட்பட்ட உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் தங்கம் வென்றவர்?

A) பத்மினி ரூட்

B) திவ்யா தேஷ்முக்

C) சௌம்யா ஸ்வாமிநாதன்

D) மீனாட்சி சுப்பாராமன்

Show Answer

10.சமீபத்தில் உலகின் மிக உயரமான மணல் கோட்டை எங்கு கட்டப்பட்டது?

A) இந்தியா

B) அமெரிக்கா

C) பிரேசில்

D) ஜெர்மனி

Show Answer