Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 09-July-2017

1.சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் பொருட்கள் மற்றும் சேவைகளின் வரி விகிதம் சரிபார்க்க புதிய அப்ளிகேஷனை வெளியிட்டவர் யார்?

A) வெங்கையா நாயுடு

B) அருண் ஜெட்லீ

C) நரேந்திர மோடி

D) உமா பாரதி

Show Answer

2.தெற்கு ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் பட்டத்தை வென்றவர்?

A) ரைஸ் டௌலிங்

B) ஹரிந்தர் பால் சந்து

C) பிதுர்தோ ஸ்சவீர்ட்மன்

D) சவுரவ் கோஷல்

Show Answer

3.22 வது உலக பெட்ரோலியம் (World Petroleum Congress) மாநாடு எங்கு நடைபெற உள்ளது?

A) வெனிசுலா

B) சவுதி அரேபியா

C) கசகஸ்தான்

D) துருக்கி

Show Answer

4.ஆட்டிஸத்திற்கான உலக சுகாதார அமைப்பின் ( WHO ) நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ள சைமா வாஸிட் ஹொசைன் எந்த நாட்டை சேர்ந்தவர்?

A) பங்களாதேஷ்

B) பாகிஸ்தான்

C) சிரியா

D) இந்தோனேசியா

Show Answer

5."உலக உணவு இந்தியா 2017" எங்கு நடைபெற உள்ளது.?

A) லக்னோ

B) பானிபட்

C) புது தில்லி

D) கொச்சி

Show Answer

6.உலக ஒலிப்பதிவு விருதுக்கு யார் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது ?

A) இளையராஜா

B) ஹரிதாயநாத் மங்கேஸ்கர்

C) ஏ.ஆர்.ரகுமான்

D) இஸ்மாயில் தர்பார்

Show Answer

7.சமீபத்தில் மோனோ ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று எந்த மாநில அரசு தெரிவித்துள்ளது?

A) தமிழ்நாடு

B) கேரளா

C) கர்நாடகா

D) தெலுங்கானா

Show Answer

8.யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் முதல் முறையாக இடம்பெற்ற இந்திய நகரம் எது ?

A) அகமதாபாத்

B) வாரணாசி

C) கயா

D) கொல்கத்தா

Show Answer

9. IX வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரைக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் திட்டம் எது ?

A) ஸ்வயம்

B) ஸ்வயம்பிரபா

C) மகிளா சமாக்ஹ்யா

D) ஸ்வச்த் வித்யாலயா

Show Answer

10.சமீபத்தில் எந்த நாட்டில் காட்டுத்தீ காரணமாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டடுள்ளது?

A) ஆஸ்திரேலியா

B) அர்ஜென்டினா

C) பிரேசில்

D) கனடா

Show Answer