Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 09-August-2017

1. 2017ஆம் ஆண்டிற்கான தேசிய புவியியல் விருது பெற்ற பயண புகைபடக்காரர் செர்ஜியோ டாபிரோ வலேச்கோ எந்த நாட்டை சேர்ந்தவர் ?

A) அமெரிக்கா

B) பிரேசில்

C) மெக்ஸிகோ

D) கியூபா

Show Answer

2.14 வயதுக்கு குறைவான குழந்தைகளை தஹி ஹன்டி விழாவில் பங்கேற்க அனுமதி மறுத்த மாநிலம் ?

A) சட்டிஸ்கர்

B) மகாராஷ்டிரா

C) குஜராத்

D) மத்திய பிரதேசம்

Show Answer

3.ஆசியாவின் மிகப் பெரிய கூடைப்பந்தாட்ட போட்டியான FIBA ஆசிய கோப்பை எந்த நாட்டில் நடைபெறும்?

A) லெபனான்

B) துருக்கி

C) ஜோர்டான்

D) சவுதி அரேபியா

Show Answer

4.ஐ.சி.சி. விதியை மீறியதற்காக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்ட இந்திய வீரர்?

A) அஸ்வின்

B) விராட்கோலி

C) புஜாரா

D) ரவீந்திர ஜடேஜா

Show Answer

5.கீழ்கண்ட எந்த நாட்டு அதிபர் பதவிக்கு முதன்முறையாகப் பெண் ஒருவர் போட்டியிடுகிறார்?

A) மலேஷியா

B) இந்தோனேஷியா

C) தாய்லாந்து

D) சிங்கப்பூர்

Show Answer

6. பிரபு கீ ரசோய் (கடவுளின் சமையலறை) எனப் பெயரிடப்பட்டுள்ள இலவச உணவகம் எங்கு தொடங்கப்படவிருக்கிறது.

A) உத்தரப் பிரதேசம்

B) மத்தியபிரதேசம்

C) ஒடிசா

D) சட்டிஸ்கர்

Show Answer

7. பால் ககமே எந்த நாட்டு ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றிபெற்றார்?

A) எத்தியோப்பியா

B) ருவாண்டா

C) தான்சானியா

D) கென்யா

Show Answer

8.உத்தரபிரதேச மாநில ஸ்வாஷ் பாரத் மிஷன் பிராண்ட் தூதராக யார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்?

A) அபிஷேக் பச்சான்

B) அமிதாப்பச்சன்

C) அக்ஷய் குமார்

D) அமீர்கான்

Show Answer

9.உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் ?

A) அருணா சுந்தர்ராஜன்

B) சாந்த ஷீலா நாயர்

C) அபர்னா

D) துர்கா சக்தி நாகபால்

Show Answer

10.முருகப்பா ஹாக்கி கோப்பையை வென்ற அணி ?

A) இந்தியன் ரயில்வே

B) ஓஎன்ஜிசி

C) பெங்களூரு

D) ஒடிஷா

Show Answer