Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 08-September-2017

1.எந்த நாடுகளுக்கு வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்ய புதிய செயலி ஹார்ட்டிநெட் என்ற ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது?

A) தென்கிழக்கு ஆசியா

B) தெற்கு ஆசியா

C) வட அமெரிக்கா

D) ஐரோப்பா

Show Answer

2.சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரர்?

A) பீலே

B) ரொனால்டோ

C) பெரென்க் புஸ்காஸ்

D) நெய்மார்

Show Answer

3.ஆசியாவின் அதிக ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நாடு ?

A) வங்கதேசம்

B) பாகிஸ்தான்

C) இந்தியா

D) சீனா

Show Answer

4.இந்தியா எடுத்து வரும் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் தகவல் பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று எந்த நாடு தெரிவித்துள்ளது ?

A) சுவிட்சர்லாந்து

B) பனமா

C) அமெரிக்கா

D) இத்தாலி

Show Answer

5. தலைமைப் பயிற்சியாளர் ரோலண்ட் ஓல்ட்மேன்ஸ் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் இவர் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர் ?

A) கிரிக்கெட்

B) ஹாக்கி

C) கால்பந்து

D) குத்துசண்டை

Show Answer

6.தேங்காய் உற்பத்தியில் முதலிடத்தைப் பிடித்துள்ள மாநிலம் ?

A) தமிழ்நாடு

B) கேரளா

C) கர்நாடகா

D) குகராத்

Show Answer

7.சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எந்த பொருளுக்கு மத்திய நிதியமைச்சகம் இறக்குமதி குவிப்பு வரி விதித்துள்ளது?

A) இரும்பு

B) சர்க்கரை

C) மோட்டார் வாகன பொருள்கள்

D) செயற்கை ரப்பர்

Show Answer

8.நல்லாசிரியர் விருது எந்த தேதி வழங்கப்படும்?

A) செப்டம்பர்-3

B) செப்டம்பர்-4

C) செப்டம்பர்-5

D) செப்டம்பர்-6

Show Answer

9.எந்த நாட்டின் தற்காலிக அதிபராக ஜோசப் யுவராஜ் பிள்ளை பதவி ஏற்றுக்கொண்டார்?

A) சிங்கப்பூர்

B) மலேஷியா

C) புருனே

D) தாய்லாந்து

Show Answer

10.இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் சேவை ____முதல் _____ வரை அமைக்கப்படுகிறது.?

A) அகமதாபாத் முதல் மும்பை வரை

B) தூளி முதல் மும்பை வரை

C) அகமதாபாத் முதல் புனே வரை

D) பனாஜி முதல் மும்பை வரை

Show Answer