Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 08-July-2017

1.எந்த மாநில அரசு, நிர்வாகத்தில் சரிவர பணியாற்றாத அதிகாரிகளுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது?

A) மஹாராஷ்டிரா

B) கேரளா

C) உத்திரபிரதேசம்

D) ஹிமாச்சலப்பிரதேசம்

Show Answer

2.சித்திரவதையை ஒரு குற்றமென எந்த நாடு சட்டமியற்றியுள்ளது?

A) இத்தாலி

B) ஜெர்மனி

C) இங்கிலாந்து

D) பிரான்ஸ்

Show Answer

3.இங்கிலாந்தில் எத்தனையாவது மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக இந்தியா விளங்குகிறது?

A) முதலாவது

B) இரண்டாவது

C) மூன்றாவது

D) நான்காவது

Show Answer

4.H5N1 மற்றும் H5N8 போன்ற நோய்கள் இந்தியாவில் இல்லையென எந்த அமைப்பு அறிவித்துள்ளது?

A) உலக விலங்குகளுக்கான சுகாதார அமைப்பு

B) உலக சுகாதார அமைப்பு

C) உலக பொருளாதார அமைப்பு

D) உலக வங்கி

Show Answer

5.யுனெஸ்கோ எந்த நகரத்தை அழியும் நிலையில் உள்ள உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது?

A) பஸர்கடே

B) மாய்மான்ட்

C) மசாடா

D) ஹெப்ரோன்

Show Answer

6.நாட்டின் முதல் அலுமினிய பூங்காவை எந்த மாநிலத்தில் நிறுவ உள்ளனர்?

A) மேற்கு வங்கம்

B) சட்டிஸ்கர்

C) ஒடிஷா

D) ஜார்கண்ட்

Show Answer

7.ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதினைப் பெறும் இந்தியர் யார் ?

A) மனோஜ் குமார்

B) குருஸ்வாமி ஜெயராமன்

C) நீரஜ் லால்

D) சுரேஷ் ராஜன்

Show Answer

8.இந்தியா மற்றும் பங்களாதேஷ் இரு நாடுகளும் எந்த மாநிலத்தில் பாலத்தை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளன?

A) திரிபுரா

B) மிசோரம்

C) அசாம்

D) மேகாலயா

Show Answer

9.அணு ஆயுதங்களைத் தடை செய்யும் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்த ஒரே நாடு எது ?

A) டென்மார்க்

B) நெதர்லாந்து

C) இஸ்ரேல்

D) சீனா

Show Answer

10. 2014-2015 மற்றும் 2015-16 ஆண்டுகளில் நாட்டின் செயல்திறன் மிக்க 'சிறந்த ஸ்டீல் தொழிற்சாலைக்கான பிரதம மந்திரி விருதை பெற்ற நிறுவனம் எது ?

A) பூஷன் ஸ்டீல்

B) VISA ஸ்டீல்

C) JSW ஸ்டீல்

D) டாட்டா ஸ்டீல்

Show Answer