Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 08-August-2017

1.WBO ஆசியா பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் பட்டத்தை வென்றவர்?

A) அகில் குமார்

B) ஜிதேந்தர் குமார்

C) மந்தீப் ஜாங்கிரி

D) விஜேந்தர் சிங்

Show Answer

2.கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றவர்?

A) ககன் நரங்

B) அன்கூர் மிட்டல்

C) ஜீது ராய்

D) விஜய் குமார்

Show Answer

3.நிதி ஆயோக்கின் புதிய துணைத் தலைவராக யார் நியமிக்கப்பட்டார்?

A) கௌஷிக் பாசு

B) அரவிந்த் சுப்ரமணியன்

C) ராஜீவ் குமார்

D) அமித் மித்ரா

Show Answer

4.இந்தியாவின் முதல் தனியார் துறை ஏவுகணை உற்பத்தி நிலையம் கல்யாணி ரபேல் மேம்பட்ட அமைப்புகள் (Kalyani Rafael Advanced Systems) ஆலை எங்கு திறக்கப்பட்டது?

A) ஹைதராபாத்

B) சென்னை

C) புனே

D) கொல்கத்தா

Show Answer

5.நைஜீரியாவில் நடைபெற்ற பேட்மிட்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றவர்?

A) ராகுல் யாதவ் சித்தபொயோனா

B) பருப்பள்ளி காஷ்யப்

C) சேட்டன் ஆனந்த்

D) வலியவீட்டில் திஜு

Show Answer

6.தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ரஷ்மி சுக்லா தலைமையின் கீழ் குழுவை அமைத்த மாநிலம் ?

A) ஹரியானா

B) டெல்லி

C) மகாராஷ்டிரா

D) கர்நாடகா

Show Answer

7.பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்களின் 7 வது கூட்டம் எங்கு நடைபெற்றது?

A) பிரேசில்

B) ரஷ்யா

C) இந்தியா

D) சீனா

Show Answer

8.தேசிய கைத்தறி தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

A) ஆகஸ்ட் - 5

B) ஆகஸ்ட் - 6

C) ஆகஸ்ட் - 7

D) ஆகஸ்ட் - 8

Show Answer

9.ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் எந்த நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது?

A) வடகொரியா

B) ஈரான்

C) சிரியா

D) கத்தார்

Show Answer

10.இந்து மதத்தை சேர்ந்த தர்சன் லால் எந்த நாட்டில் அமைச்சராக உள்ளார் ?

A) வங்கதேசம்

B) பாகிஸ்தான்

C) ஈரான்

D) ஆப்கானிஸ்தான்

Show Answer