Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 07-September-2017

1.தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) முத்துக்குமாரசாமி

B) மனோஜ்பாண்டியன்

C) விஜய நாராயண்

D) V அய்யாதுரை

Show Answer

2.எந்த நாட்டின் பாதுகாப்பு நிறுவனத்தோடு இந்திய அடானி குழு இணைந்து இந்திய விமானப்படைக்கு ஒற்றை-இயந்திரப் போர் விமானங்கள் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன?

A) சுவீடன்

B) நார்வே

C) டென்மார்க்

D) பின்லாந்து

Show Answer

3.அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA க்கு யார் தலைமை தாங்க உள்ளார் ?

A) ராபர்ட் லைட்புட்

B) ஜேம்ஸ் பிரிடென்ஸ்டெயின்

C) சார்லஸ் போல்டன்

D) கிறிஸ்டோபர் ஸ்கோலிசே

Show Answer

4.ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , இந்தியாவின் அமெரிக்க தூதராக யாரை அறிவித்தார்?

A) லேசா ரோய்

B) ரிச்சர்ட் வர்மா

C) நான்சி பவல்

D) கென்னத் ஐ. ஜஸ்டர்

Show Answer

5.எந்த நாட்டில் வெப்பமண்டல புயல் லிடியா வீசியது?

A) ஆஸ்திரேலியா

B) பிரேசில்

C) மெக்ஸிகோ

D) பெரு

Show Answer

6.விண்வெளி ஆராய்ச்சிக்காக 10 மாதங்கள் விண்வெளியில் தங்கியிருந்த வீராங்கனை பெக்கி விட்சன், எந்த நாட்டை சேர்ந்தவர்?

A) ரஷ்யா

B) அமெரிக்கா

C) கனடா

D) பிரான்ஸ்

Show Answer

7.கீழ்காணும் எவை ரயில்களின் பெயராக அமைய உள்ளது?

A) தேசிய தலைவர்கள்

B) சுற்றுலா தளங்கள்

C) யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றவை

D) இலக்கியப் படைப்புகள்

Show Answer

8.இந்தியாவின் முதல் முழுநேர பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர்?

A) இந்திரா காந்தி

B) அம்ரிதா கவுர்

C) நிர்மலா சீதாராமன்

D) விஜயலக்ஷ்மி பண்டிட்

Show Answer

9.இந்த ஆண்டிற்கான பிரிக்ஸ் மாநாடு சீனாவின் நகரில் நடைபெற்றது?

A) சியாமென்

B) ஷாங்காய்

C) பெய்ஜிங்

D) கண்டான்

Show Answer

10.ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டம் வரை அனைத்து மாணவியரின் கல்விச்செலவையும் அரசே ஏற்கும் புதிய திட்டத்தை எந்த மாநில அரசு செயல்படுத்த இருக்கிறது?

A) கேரளா

B) ஹரியானா

C) தெலுங்கானா

D) கர்நாடகா

Show Answer