Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 07-August-2017

1.வெளிநாட்டு மக்களுக்கு நிரந்தர குடியுரிமையை வழங்கம் முதல் அரபு நாடு ?

A) கத்தார்

B) சிரியா

C) துருக்கி

D) லெபனான்

Show Answer

2. வீனஸ்(Vegetation and Environment Monitoring New Micro-Satellite) எனும் முதல் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி செயற்கைக்கோளை ஏவிய நாடு ?

A) அமெரிக்கா

B) இந்தியா

C) ஜப்பான்

D) இஸ்ரேல்

Show Answer

3.திரவ நைட்ரஜனை கொண்டு பாதுகாக்கப்படும் பானம் அல்லது உணவு பொருள்களை அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ள மாநிலம் ?

A) குஜராத்

B) ஹரியானா

C) டெல்லி

D) மஹாராஷ்டிரா

Show Answer

4.2017 இணைய பரிணாம பட்டியலில் (Digital Evolution Index) இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

A) 73 வது

B) 35 வது

C) 53 வது

D) 23 வது

Show Answer

5.எந்த ஐ.ஐ.டி ஆய்வாளர்கள், குறைந்த விலையுள்ள குப்பை கண்டுபிடிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்?

A) கான்பூர்

B) காரக்பூர்

C) டெல்லி

D) சென்னை

Show Answer

6.இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் டாக்சி சேவை எங்கு தொடங்க உள்ளதாக தும்பி ஏவியேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது?

A) மும்பை

B) டெல்லி

C) பெங்களூரு

D) கோவை

Show Answer

7.பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கான ஒருங்கிணைந்த வேளாண் ஆராய்ச்சி மையம் எங்கு அமைய உள்ளது ?

A) இந்தியா

B) சீனா

C) பிரேசில்

D) தென் ஆப்பிரிக்கா

Show Answer

8.சமீபத்தில் காலமான ராபர்ட் ஹார்டி எந்த துறையை சேர்ந்தவர் ?

A) விஞ்ஞானம்

B) எழுத்தாளர்

C) அரசியல்

D) சினிமா

Show Answer

9.வடகிழக்கு பிராந்திய வளர்ச்சிக்கான முதல் ஜப்பான்-இந்தியா ஒருங்கிணைப்பு (Japan-India Coordination Forum ) கூட்டம் எங்கு நடைபெற்றது?

A) புது டெல்லி

B) கோஹிமா

C) ஐஸ்வால்

D) கொல்கத்தா

Show Answer

10. டைபூன் நோரு எங்கு வீசியது ?

A) பிலிபைன்ஸ்

B) வியட்நாம்

C) இந்தோனேசியா

D) ஜப்பான்

Show Answer