Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 06-September-2017

1.தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தூய்மைமிகு பள்ளிகளுக்கான தேசிய விருதுக்கு எந்த அரசுப் பள்ளி தேர்வாகியுள்ளது?

A) திருவாரூர்

B) ராமேஸ்வரம்

C) திருநெல்வேலி

D) நாகப்பட்டினம்

Show Answer

2.புளூவேல் விளையாட்டின் தாக்கத்தால் இளைஞர்கள் தற்கொலை செய்தது தொடர்ந்து, எந்த உயர்நீதிமன்றம் தாமகாவே முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது?

A) சென்னை

B) மும்பை

C) டெல்லி

D) கொல்கத்தா

Show Answer

3. ஹார்வே புயல் எந்த நாட்டில் வீசியது ?

A) ஆஸ்திரேலியா

B) சீனா

C) அமெரிக்கா

D) பிலிபைன்ஸ்

Show Answer

4.உலக அளவில் மக்கள் மனதைக் கவர்ந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு ?

A) டென்மார்க்

B) கனடா

C) நார்வே

D) ஆஸ்திரேலியா

Show Answer

5.உலக அளவில் மக்கள் மனதைக் கவர்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது?

A) 17வது

B) 127வது

C) 7வது

D) 47வது

Show Answer

6.மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜிவ் கவுபா,எந்த துறை செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார்?

A) உள்துறை

B) வெளியுறவுத்துறை

C) நிதித்துறை

D) பாதுகாப்புத்துறை

Show Answer

7.மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இக்கு புதிய தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) ஆர்.கே.சதுர்வேதி

B) அனிதா கர்வால்

C) சுனில் அரோரா

D) ராஜீவ் மெரிஷி

Show Answer

8.தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரலாக யார் நியமிக்கப்பட்டார்?

A) அனிதா கர்வால்

B) ராஜிவ் கவுபா

C) ராஜீவ் மெரிஷி

D) ஆர்.கே.சதுர்வேதி

Show Answer

9.புளூவேல் விளையாட்டை இணையதளத்தில் அதிகம் தேடியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு ?

A) ஜப்பான்

B) ரஷ்யா

C) சீனா

D) இந்தியா

Show Answer

10.அரசுப் பள்ளிகள் ஒழுங்காக செயல்படவில்லை என்றால், அவற்றை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ள அமைப்பு ?

A) நிதி ஆயோக்

B) சி.பி.எஸ்.இ

C) NCERT

D) UGC

Show Answer