Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 06-August-2017

1.ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்க, அப்பாஜி கேண்டீன் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

A) ஹைட்ரபாத்

B) புவனேஸ்வர்

C) பெங்களூரு

D) கொச்சின்

Show Answer

2.தோக்லாம் பகுதிக்கு அருகில் உள்ள இந்திய மாநிலம் ?

A) சிக்கிம்

B) அருணாச்சலப்பிரதேசம்

C) மேற்கு வங்கம்

D) உத்தரகண்ட்

Show Answer

3.'ஹம்ராஸ்'(Humraaz) என்ற மொபைல் பயன்பாட்டை உருவாக்கியது?

A) இந்திய ரயில்வே

B) இந்திய கடற்படை

C) இந்திய இராணுவம்

D) இந்திய விமானப்படை

Show Answer

4.எந்த நாட்டு ஜனாதிபதியாக ஹசன் ருஹானி இரண்டாவது முறையாக பதவியேற்றார்?

A) ஈராக்

B) ஈரான்

C) சிரியா

D) துருக்கி

Show Answer

5.உலக தாய்ப்பால் வாரம் - 2017 எப்போது கொண்டாடப்படுகிறது?

A) ஆகஸ்ட் 5 முதல் 12 ஆம் தேதி வரை

B) ஆகஸ்ட் 7 முதல் 14 ஆம் தேதி வரை

C) ஆகஸ்ட் 3 முதல் 10 ஆம் தேதி வரை

D) ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை

Show Answer

6.சீனாவின் முதல் வெளிநாட்டு இராணுவ தளம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

A) எகிப்து

B) ஜிபூட்டி

C) சோமாலியா

D) எரித்திரியா

Show Answer

7.இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (Federation of Indian Chambers of Commerce and Industry) புதிய செயலாளராக யார் நியமிக்கப்பட்டார்.

A) ராஜிவ் குமார்

B) Dr. அமித் மித்ரா

C) Mr M C குப்தா

D) சஞ்சய பாரு

Show Answer

8.தமிழகத்தின் யாருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது?

A) மாரியப்பன்

B) அஸ்வின்

C) சதீஷ் சிவலிங்கம்

D) ஆரோக்கிய ராஜிவ்

Show Answer

9.Fintech startup InCred தனது பிராண்ட் தூதராக யாரை நியமித்துள்ளது?

A) வீரேந்திர சேவாக்

B) தோனி

C) ராகுல் டிராவிட்

D) அனில்கும்ளே

Show Answer

10.இந்தியாவின் மன்ஜு குமாரி எந்த விளையாட்டோடு தொடர்புடையவர் ?

A) குத்துசண்டை

B) மல்யுத்தம்

C) துப்பாக்கி சுடுதல்

D) நீளம் தாண்டுதல்

Show Answer