Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 05-September-2017

1.பம்பாய் பங்குச் சந்தை (Bombay Stock Exchange) யின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) மனோஜ் வாசுதேவன்

B) அஷிஷ் குமார் சௌஹான்

C) ராஜீவ் பன்சால்

D) அஸ்வனி லோகானி

Show Answer

2.கல்பனா சாவ்லாவிற்கு பிறகு, நாசாவால் தேர்வு செய்யப்படும் இரண்டாவது இந்திய பெண் ?

A) டெஸ்ஸி தாமஸ்

B) மஞ்சு சர்மா

C) சுதா பட்டாச்சார்யா

D) ஜஸ்லீன் கவுர் ஜோசான்

Show Answer

3.உலகின் முதல் யுரேனிய வங்கியானது சர்வதேச அணுசக்தி ஏஜென்சியால் எங்கு தொடங்கப்பட்டது.

A) கஜகஸ்தான்

B) கனடா

C) ரஷ்யா

D) ஆஸ்திரேலியா

Show Answer

4.இந்தியாவும் எந்த நாடும் இணைந்து தீபாவளிக்கான இரு தபால்தலைகளை வெளியிட்டுள்ளன?

A) அமெரிக்கா

B) ரஷ்யா

C) கனடா

D) ஜப்பான்

Show Answer

5.உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆகஸ்ட் 30, 2017 அன்று STARTUP YATRA திட்டத்தை எங்கு தொடங்கினார்?

A) அலகாபாத்

B) வாரணாசி

C) கான்பூர்

D) லக்னோ

Show Answer

6.இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக (Comptroller and Auditor General) யார் நியமிக்கப்பட்டார்?

A) ராஜீவ் மெரிஷி

B) சுனில் அரோரா

C) அமிதாப் காந்த்

D) நரேஷ் சந்திரா

Show Answer

7.இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) ராஜீவ் மெரிஷி

B) T. S. R. சுப்ரமணியன்

C) சுனில் அரோரா

D) பிரதீப் குமார் சின்ஹா

Show Answer

8.தோல்வியில் முடிந்த செயற்கைக்கோள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1H எடுத்து சென்ற ராக்கெட் ?

A) பி.எஸ்.எல்.வி.-சி 37

B) பி.எஸ்.எல்.வி.-சி 38

C) பி.எஸ்.எல்.வி.-சி 39

D) பி.எஸ்.எல்.வி.-சி 40

Show Answer

9.சரஸ்வதி சம்மன் 2016 ,விருது பெற்ற மஹாபலேஷ்வர் சாய் எந்த மொழி எழுத்தாளர்?

A) கன்னடா

B) தெலுகு

C) கொங்கனி

D) குஜராத்தி

Show Answer

10.தேசிய ஊட்டச்சத்து வாரம் என்று அனுசரிக்கப்படுகிறது?

A) செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 12 வரை

B) செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரை

C) செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 10 வரை

D) செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 14 வரை

Show Answer