Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 05-July-2017

1.சர்வதேச பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தா தினம் (International Plastic Bag Free Day) எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூலை 1

B) ஜூலை 2

C) ஜூலை 3

D) ஜூலை 4

Show Answer

2. FIA F3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் வென்ற முதல் இந்திய வீரர் யார்?

A) நரேன் கார்த்திகேயன்

B) அஸ்வின் சுந்தர்

C) கருண் சந்தோக்

D) ஜஹான் டருவாலா

Show Answer

3. ஐ.நா. ஈகுவடோர் விருதை வென்ற ஸ்வயம் சிக்ஸன் ப்ரயாக்(Swayam Shikshan Prayog) நிறுவனம் எங்குள்ளது?

A) புனே

B) மும்பை

C) போபால்

D) இந்தூர்

Show Answer

4.உலகின் மிக நீண்ட 100Gbps நீருக்கடி கேபிள் முறைமையை அறிமுகப்படுத்தும் நிறுவனம் ?

A) ஏர்டெல்

B) ரிலையன்ஸ் ஜியோ

C) BSNL

D) MTNL

Show Answer

5.இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் யார் ?

A) நேரு

B) இந்திராகாந்தி

C) ராஜிவ் காந்தி

D) நரேந்திர மோடி

Show Answer

6. திருநங்கைகளுக்கு இலவச கல்வி தர முடிவு செய்துள்ள பல்கலைக்கழகம் எது ?

A) இந்திரா காந்தி பல்கலைக்கழகம்

B) பாரதியார் பல்கலைக்கழகம்

C) சென்னை பல்கலைக்கழகம்

D) அண்ணா பல்கலைக்கழகம்

Show Answer

7.ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்திய நேரத்தில் பிறந்த அந்த ஜி.எஸ்.டி குழந்தை எந்த மாநிலத்தை சேர்ந்தது?

A) ஒடிஷா

B) ராஜஸ்தான்

C) குஜராத்

D) உத்திரபிரதேசம்

Show Answer

8.‘நிலவை ஆராய்ச்சி செய்ய சந்திரயான் 2 செயற்கைக்கோள் எந்த ஆண்டு விண்ணில் ஏவப்படவுள்ளது?

A) 2017

B) 2018

C) 2019

D) 2020

Show Answer

9.எந்த புதிய ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது?

A) 75

B) 150

C) 200

D) 250

Show Answer

10.பிரதமர் நரேந்திர மோடி, சன்சாத் ஆதர்ஸ் கிராம் யோஜனாவின் கீழ் மூன்றாவதாக தத்தெடுத்த கிராமம் எது ?

A) நாக்பூர்

B) ஜெயபூர்

C) கக்ரஹியா

D) வாரணாசி

Show Answer