Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 05-August-2017

1.ERaKAM என்பது எதற்க்காக உருவாக்கப்பட்ட இணையதளம் ?

A) விவசாயம்

B) சாலைகள்

C) சுற்றுசூழல்

D) வெளிநாடு வாழ் இந்தியர்கள்

Show Answer

2.பின்லாந்துவில் நடைபெறும் இளையோர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க நாளில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய வீரர் ?

A) பரத் மஹாதேவ் பாட்டீல்

B) கரண்

C) வீர் தேவ் குலியா

D) தீபக் புனியா

Show Answer

3.சமீபத்தில் இந்தியா எந்த நாட்டுடன் சிறை வைக்கப்பட்ட கைதிகளை மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன?

A) இஸ்ரேல்

B) நெதர்லாந்து

C) லிபியா

D) சோமாலியா

Show Answer

4.சமீபத்தில் காலமான புஷ்பா மித்ரா பார்காவா எந்த துறையோடு தொடர்புடையவர் ?

A) அறிவியல்

B) விண்வெளி

C) எழுத்தாளர்

D) சினிமா

Show Answer

5.சமீபத்தில் காலமான உஸ்தாத் ஹுசைன் சையதுதீன் தாகர் எந்த துறையோடு தொடர்புடையவர் ?

A) அறிவியல் அறிஞர்

B) இசை கலைஞர்

C) ஓவியர்

D) எழுத்தாளர்

Show Answer

6.சமீபத்தில் வெடிமருந்து தொழிசாலைகளில் பயன்படுத்துவதை உச்ச நீதிமன்றம் தடை விதிக்காத உலோகம் ?

A) லித்தியம்

B) ஆண்டிமணி

C) மெர்குரி

D) திரவ நைட்ரஜன்

Show Answer

7. மஞ்சள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உணவுப் பூங்காவை எங்கு அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது?

A) ஆந்திரப்பிரதேசம்

B) தெலங்கானா

C) கர்நாடகா

D) தமிழ்நாடு

Show Answer

8.குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி பெறும் உரிமைச் சட்டம், இந்தியாவில் எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?

A) 2008

B) 2009

C) 2010

D) 2011

Show Answer

9.ராஜ்யசபா தேர்தலில் முதல்முறையாக யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்னும் முறையான 'நோட்டாவை' தேர்தல் ஆணையம் எங்கு அறிமுகப்படுத்தியுள்ளது?

A) தமிழ்நாடு

B) உத்திரபிரதேசம்

C) ஹரியானா

D) குஜராத்

Show Answer

10.தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்க முடிவு செய்துள்ள மாநிலம் ?

A) கர்நாடகா

B) கேரளா

C) கோவா

D) மஹாராஷ்டிரா

Show Answer