Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 04-September-2017

1.யுவா என்ற திறன் மேம்பாட்டு திட்டத்தை துவக்கிய அமைச்சர்?

A) ராஜ்நாத் சிங்

B) அருண்ஜெட்லீ

C) பியூஸ் கோயல்

D) சுரேஷ் பிரபு

Show Answer

2. சமீபத்தில் காலமான அகமது கான் எந்த துறையை சேர்ந்தவர் ?

A) பத்திரிக்கை

B) விளையாட்டு

C) அரசியல்

D) அறிவியல் அறிஞர்

Show Answer

3.பிரதமர் நரேந்திர மோடி எந்த மாநிலத்தில் 11 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை திறந்து வைத்தார்?

A) குஜராத்

B) ஹரியானா

C) மஹாராஷ்டிரா

D) ராஜஸ்தான்

Show Answer

4.பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியாவின் முதல் பிராண்ட் தூதர் ?

A) சாய்னா நேவால்

B) பி.வி. சிந்து

C) சானியா மிர்சா

D) சாக்ஷி மாலிக்

Show Answer

5. சமீபத்தில் தக்காளித் திருவிழா எந்த நாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது?

A) பிரான்ஸ்

B) போர்ச்சுகல்

C) ஸ்பெயின்

D) இத்தாலி

Show Answer

6.சுப்ரோட்டா கோப்பை சர்வதேச கால்பந்து போட்டி எங்கு நடைபெற்றது?

A) புவனேஸ்வர்

B) கொல்கத்தா

C) புது தில்லி

D) சென்னை

Show Answer

7.அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ?

A) ஆகஸ்ட் 28

B) ஆகஸ்ட் 29

C) ஆகஸ்ட் 30

D) ஆகஸ்ட் 31

Show Answer

8.இந்தியாவின் மராத்தான் வீரர் சஞ்சீவி ஜாதவ், எங்கு நடைபெற்ற உலக பல்கலைக்கழக விளையாட்டில் பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்?

A) சீனா

B) ஜப்பான்

C) தைவான்

D) வியட்நாம்

Show Answer

9. சிறுநீரக கோளாறுகளை 8 நிமிடங்களில் கண்டறியும் கருவியை உருவாக்கியுள்ள ஐ ஐ டி?

A) பாம்பே மற்றும் இந்தூர்

B) பாம்பே மற்றும் சென்னை

C) கோரக்பூர் மற்றும் இந்தூர்

D) சென்னை மற்றும் கோரக்பூர்

Show Answer

10.சீனாவில் நடைபெறவுள்ள 9 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் யார் தலைமையில் இந்திய குழு கலந்து கொள்ளும்?

A) சுஸ்மா சுவராஜ்

B) அருண் ஜெட்லீ

C) ராஜ்நாத் சிங்

D) நரேந்திர மோடி

Show Answer