Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 04-July-2017

1.சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி யார்?

A) இந்திரா பானர்ஜி

B) பானுமதி

C) சுஜாதா மனோகர்

D) காந்தகுமாரி பட்நாகர்

Show Answer

2.பசிக்கு எதிராகப் போராடியதற்க்காக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் விருது பெறும் இந்திய இளைஞர் யார் ?

A) விவேக் மூர்த்தி

B) அங்கித் கவத்ரா

C) வினீத் பாட்

D) சாந்தனு நாராயண்

Show Answer

3.அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ‘055 டெஸ்ட்ராயர்’ என்ற போர் கப்பலை அறிமுகப்படுத்திய நாடு ?

A) அமெரிக்கா

B) ஜப்பான்

C) இந்தியா

D) சீனா

Show Answer

4.ஒவ்வொரு மாதமும், அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார அறிக்கையை வெளியிட உத்தரவிட்ட மாநிலம் எது ?

A) ஆந்திர பிரதேஷ்

B) தெலுங்கானா

C) கர்நாடகா

D) கேரளா

Show Answer

5.மாநில விற்பனை வரித் தலைமையகம் 'விக்ரிகர் பவன்' என்ற GST பவன் எங்குள்ளது ?

A) குஜராத்

B) உத்திரபிரதேசம்

C) மஹாராஷ்டிரா

D) மத்தியபிரதேசம்

Show Answer

6.சுவிஸ் வங்கிகளில் பணம் செலுத்துவோர் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

A) 66 வது

B) 43 வது

C) 88 வது

D) 18 வது

Show Answer

7.ஜி.எஸ்.டி கான அழைப்பு மையம் எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டது?

A) உத்திரபிரதேசம்

B) ஜார்கண்ட்

C) மஹாராஷ்டிரா

D) மத்தியபிரதேசம்

Show Answer

8.ஜி-ரைடு (G-Ride) என்ற டிஜிட்டல் பகிர்வு இயங்குதளம் எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தபட்டது.

A) கேரளா

B) கோவா

C) கர்நாடகா

D) தெலுங்கானா

Show Answer

9.ஒரே நாளில் 6 கோடி மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்துள்ள மாநிலம் எது ?

A) உத்திரபிரதேசம்

B) மத்தியப்பிரதேசம்

C) ஹிமாச்சலப்பிரதேசம்

D) உத்தரகாண்ட

Show Answer

10.எந்த நாட்டு விஞ்ஞானிகள் உலகின் மிக நுட்ப்பமான லேசரை உருவாக்கியுள்ளனர்?

A) ஜெர்மனி

B) அமெரிக்கா

C) இங்கிலாந்து

D) சீனா

Show Answer