Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 04-August-2017

1. பசுக்களுக்காக விரைவில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என அறிவித்துள்ள மாநிலம் ?

A) மத்திய பிரதேஷ்

B) குஜராத்

C) ராஜஸ்தான்

D) சத்தீஸ்கர்

Show Answer

2.‘ஸ்ப்ரைட்ஸ்’ செயற்கைக்கோள் எதற்கு சிறப்பு பெற்றது?

A) மிக சிறியது

B) மிக பெரியது

C) கனமானது

D) நீளமானது

Show Answer

3.அமெரிக்க அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்ட நாடு ?

A) வட கொரியா

B) சீனா

C) ரஷ்யா

D) ஈரான்

Show Answer

4.சாலையை கடக்கும் போது, செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள்ள நாடு ?

A) இஸ்ரேல்

B) அமெரிக்கா

C) ஜப்பான்

D) இந்தியா

Show Answer

5.எல்லையில் போராடி வரும் ராணுவ வீரர்களுக்கு 15 ஆயிரம் ராக்கி கயிறுகளை அனுப்பி வைத்துள்ள மாணவிகள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் ?

A) கேரளா

B) தமிழ்நாடு

C) கர்நாடகா

D) கோவா

Show Answer

6.இந்த ஆண்டு அக்டோபரில் 'இந்திய மகளிர் விழா' எங்கு நடைபெறுகிறது ?

A) டில்லி

B) ஹைட்ரபாத்

C) பெங்களூரு

D) சென்னை

Show Answer

7.அரசின் முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைப்பதற்கு மத்திய அரசு யார் தலைமையில் குழு அமைத்துள்ளது.?

A) நீதிபதி பி.வி. ஸ்ரீகிருஷ்ணா

B) நீதிபதி ரஞ்சனா தேசாய்

C) நீதிபதி பால்பிர் சிங் சவுகான்

D) நீதிபதி விக்ரமஜித் சென்

Show Answer

8. யோகா மற்றும் நேச்சுரோபதி ஆகியவற்றில் முதுகலை ஆராய்ச்சி பட்ட படிப்புகளை எங்கு நிறுவ அரசு ஒப்புதல் அளித்துள்ளது?

A) ராஜஸ்தான்

B) குஜராத்

C) சிக்கிம்

D) கர்நாடகா

Show Answer

9.ஜீலம் மற்றும் செனாப் நதிகளின் கிளைகளில் நீர் மின்சக்தி தயாரிக்க இந்தியாவை அனுமதித்துள்ள அமைப்பு ?

A) பன்னாட்டு நாணய நிதியம்

B) ஆசிய வளர்ச்சி வங்கி

C) SAARC

D) உலக வங்கி

Show Answer

10.கட்டாய மத மாற்றம் அல்லது தூண்டுதலால் மதமாற்றம் செய்யப்படுவது போன்றவை ஜாமினில் வெளிவரமுடியாத குற்றமென சட்டம் இயற்றியுள்ள மாநிலம் ?

A) உத்திரபிரதேசம்

B) ராஜஸ்தான்

C) ஜார்க்கண்ட்

D) சட்டிஸ்கர்

Show Answer