Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 03-September-2017

1.'100 சதவீத கம்ப்யூட்டர் கல்வி' பெற்ற வடகிழக்கு மாநிலத்தின் முதல் கிராமம் நங்ந்தாங் தம்பக் எந்த மாநிலத்தில் உள்ளது ?

A) நாகலாந்து

B) மணிப்பூர்

C) மிசோரம்

D) திரிபுரா

Show Answer

2.எந்த மாநில பள்ளிகளில் இருந்து மின் கழிவுகளை அகற்றுவதற்கான பணி துவங்கியது?

A) கேரளா

B) கர்நாடகா

C) தமிழ்நாடு

D) தெலுங்கானா

Show Answer

3.முதல் கிராமப்புறப் போட்டிகள் அல்லது கிராமி கெல் மஹொத்சேவ் எங்கு நடைபெற்றது?

A) கொல்கத்தா

B) இம்பால்

C) பாட்னா

D) தில்லி

Show Answer

4.தென்னாசியக் கால்பந்து கூட்டமைப்பு (SAFF) அண்டர் -15 சாம்பியன்ஷிப்பை வென்ற நாடு ?

A) பாகிஸ்தான்

B) வங்கதேசம்

C) இந்தியா

D) இலங்கை

Show Answer

5.வெனிசுலாவின் மீது பொருளாதார தடையை விதித்த நாடு ?

A) அமெரிக்கா

B) பிரான்ஸ்

C) இங்கிலாந்து

D) ரஷ்யா

Show Answer

6.இந்தியாவின் முதல் திருநங்கை அழகியாக தேர்வுசெய்யப்பட்ட நிதிஷா எந்த நகரை சேர்ந்தவர் ?

A) சென்னை

B) ராஞ்சி

C) புவனேஸ்வர்

D) கொல்கத்தா

Show Answer

7.இந்திய பெருங்கடல் மாநாடு எங்கு நடைபெற்றது ?

A) இலங்கை

B) இந்தியா

C) மாலத்தீவு

D) ஏமன்

Show Answer

8.தேசிய விளையாட்டு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ?

A) ஆகஸ்ட் 27

B) ஆகஸ்ட் 28

C) ஆகஸ்ட் 29

D) ஆகஸ்ட் 30

Show Answer

9. பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா ஒன் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்?

A) செபாஸ்டின் வெட்டால்

B) லூயிஸ் ஹாமில்டன்

C) கிமி ரைக்கோனேன்

D) மைகேல் சூமேக்கர்

Show Answer

10.புவிசார் அடையாளத்தை (geographical indication) பெற்றுள்ள கோபிந்தோபாக் அரிசி எந்த மாநிலத்தை சேர்ந்தது?

A) ஹிமாச்சல் பிரதேசம்

B) சிக்கிம்

C) மேற்கு வங்காளம்

D) பஞ்சாப்

Show Answer