Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 03-July-2017

1.யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 41 வது அமர்வு எங்கு நடைபெற்றது?

A) போலந்து

B) சீனா

C) பிரான்ஸ்

D) அமெரிக்கா

Show Answer

2.சமீபத்தில் காலமான பிரபல பாடகரான சபிதா சௌத்ரி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்.

A) பீகார்

B) அசாம்

C) மேற்கு வங்கம்

D) சிக்கிம்

Show Answer

3.முதன்முறையாக 2017 FIFA கால்பந்து கூட்டமைப்பு கோப்பையை வென்ற நாடு எது?

A) பிரான்ஸ்

B) சிலி

C) பிரேசில்

D) ஜெர்மனி

Show Answer

4.அமெரிக்காவின் சிறந்த காவல்துறை ஹீரோ விருது யாருக்கு வழங்கப்பட்டது?

A) R K சவுத்ரி

B) மகேஷ் முரளிதர் பாக்வாட்

C) K S மிஸ்ரா

D) தீபஜ்யோதி மிஸ்ரா

Show Answer

5.நாட்டின் மிகப்பெரிய உலகளாவிய திறன் பூங்காவிற்கான அடிக்கல் எங்கு நாட்டப்பட்டது?

A) காந்திநகர்

B) போபால்

C) ராஜ்கோட்

D) இந்தூர்

Show Answer

6.ஹாங்காங்கின் முதல் பெண் தலைமை நிர்வாகியாக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) கேரி லாம்

B) சாங் யூட்-ங்கோர்

C) லில்லி ஓக

D) வூ கஒக் டீசிங்

Show Answer

7.இந்தியாவின் உயரமான விமான போக்குவரத்து கட்டுப்பாடு (Air Traffic Control) கோபுரம் எங்கு நிறுவப்பட்டது?

A) சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்

B) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம்

C) இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்

D) ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையம்

Show Answer

8.உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூலை 1

B) ஜூலை 2

C) ஜூலை 3

D) ஜூலை 4

Show Answer

9.உலகம் முழுவதிலும் வெளிநாடுகளில் வசித்து, நிரந்தர குடியுரிமை பெறுபவர்களில் எந்த நாட்டினர் முதலிடத்தில் உள்ளனர்?

A) சீனர்கள்

B) பாகிஸ்தானியர்கள்

C) வங்காளதேசத்தவர்கள்

D) இந்தியர்கள்

Show Answer

10.சமீபத்தில் எந்த உயர் நீதிமன்றத்தின் வரலாற்றில் முதல் முறையாக அனைத்து மகளிர் நீதிபதிகள் அமர்வு நடைபெற்றது?

A) சென்னை

B) கொல்கத்தா

C) டெல்லி

D) எர்ணாகுளம்

Show Answer