Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 03-August-2017

1.உலகில் இணையம் பயன்படுத்தும் இளைஞர்களில் எத்தனை சதவீதம் இந்தியா மற்றும் சீனாவில் உள்ளனர்?

A) 39

B) 49

C) 41

D) 47

Show Answer

2.2024 கோடைகால ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது?

A) லாஸ் ஏஞ்சல்ஸ்

B) டோக்கியோ

C) பாரிஸ்

D) லண்டன்

Show Answer

3.சமீபத்தில் காலமான முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் மோகன் தேவ் எந்த கட்சியை சேர்ந்தவர் ?

A) பிஜேபி

B) சமாஜ்வாதி

C) தேசியவாத காங்கிரஸ்

D) காங்கிரஸ்

Show Answer

4. உலகின் மிகப்பெரிய நடை மேம்பாலம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

A) பிரான்ஸ்

B) ஜெர்மனி

C) ஸ்விட்சர்லாந்து

D) அமெரிக்கா

Show Answer

5. டைபூன் ஹெய்தங் எங்கு வீசியது?

A) இந்தோனேஷியா

B) சீனா

C) ஜப்பான்

D) வியட்நாம்

Show Answer

6."ஜியோ பார்சி பப்ளிசிட்டி ஃபேஸ் -2" எங்கு தொடங்கபட்டது?

A) டெல்லி

B) மும்பை

C) காந்திநகர்

D) புனே

Show Answer

7.வரி அதிகாரிகளின் இரண்டு நாள் கூட்டம் 'ராஜஸ்வா ஞானசங்கம்' என்ற தலைப்பில் எங்கு நடைபெற உள்ளது?

A) பெங்களூரு

B) மும்பை

C) நாக்பூர்

D) டெல்லி

Show Answer

8.இந்திய ரிசர்வ் வங்கி எந்த வங்கிக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்தது?

A) இந்தியன் வங்கி

B) SBI

C) யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா

D) IOB

Show Answer

9. ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ் ஐ வென்றவர்?

A) செபாஸ்டியன் வெட்டல்

B) கிமி ரைகோனேன்

C) லூயிஸ் ஹாமில்டன்

D) ஜாக் ப்ரபாம்

Show Answer

10.ஆசியாவின் அதிக சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி இடத்தில் உள்ளார் ?

A) முதலாவது

B) இரண்டாவது

C) மூன்றாவது

D) நான்காவது

Show Answer