Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 02-September-2017

1.சமீபத்தில் காலமான அறிவியல் எழுத்தாளர் பிரையன் அல்டிஸ் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

A) இங்கிலாந்து

B) கனடா

C) அமெரிக்கா

D) ஜெர்மனி

Show Answer

2. ஆசியாவின் செல்வந்தர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளவர்?

A) முகேஷ் அம்பானி

B) அதானிக்குழுமம்

C) அணில் அம்பானி

D) ஜாக் மா

Show Answer

3.இந்திய விழா எந்த நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?

A) அமெரிக்கா

B) கனடா

C) பிரேசில்

D) பிரான்ஸ்

Show Answer

4.சர்வதேச இராணுவ இசை விழா எங்கு நடைபெற்றது?

A) புதுதில்லி

B) மாஸ்கோ

C) நியூயார்க்

D) லண்டன்

Show Answer

5.வெளிவிவகார அமைச்சகம், எந்த மாநில அரசுடன் இணைந்து "விதேஷ் பவன்" என்ற அலுவலகத்தை திறக்க முடிவு செய்துள்ளது?

A) கர்நாடகா

B) மேற்கு வங்கம்

C) குஜராத்

D) மஹாராஷ்டிரா

Show Answer

6.Formosat-5 எந்த நாட்டின் முதல் செயற்கைக்கோள்?

A) தைவான்

B) பிலிபைன்ஸ்

C) தாய்லாந்து

D) வியட்நாம்

Show Answer

7.2018 டேபிள் டென்னிஸ் உலகக் கோப்பை போட்டி எங்கு நடைபெற உள்ளது?

A) பெய்ஜிங்

B) லண்டன்

C) டோக்கியோ

D) புதுதில்லி

Show Answer

8.'I Do What I Do' என்ற புத்தகத்தை வெளியிட்டவர்?

A) உர்ஜித் படேல்

B) பிரணாப் முகர்ஜி

C) ரகுராம் ராஜன்

D) ஹமீத் அன்சாரி

Show Answer

9.சமீபத்தில் காலமான டோனி டி பிரம் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

A) கிரிபட்டி

B) பிஜி

C) மார்ஷல் தீவு

D) சாலமன் தீவு

Show Answer

10.சமீபத்தில் காலமான ராமநந்தா செங்குப்தா எந்த துறையை சேர்ந்தவர்?

A) ஒளிப்பதிவாளர்

B) எழுத்தாளர்

C) நடிகர்

D) விஞ்ஞானி

Show Answer