Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 02-July-2017

1.தேசிய மருத்துவர்கள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூலை 1

B) ஜூலை 2

C) ஜூலை 3

D) ஜூலை 4

Show Answer

2. சமீபத்தில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ள நாடு எது?

A) இங்கிலாந்து

B) போர்ச்சுகல்

C) அந்தோரா

D) ஜேர்மனி

Show Answer

3.2017உலகின் சிறந்த ஜோதிடருக்கான விருதை பெறுபவர் ?

A) விநாயகர் பெஞ்சன் தவரவாலா

B) டி.வி. வினீத் பாட்டு

C) பி.கே.எல் சாரநாத்

D) விக்டர் கொண்ட்ராஷின்

Show Answer

4.இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையின் புதிய தலைவராக யார் நியமிக்கப்பட்டார்?

A) ராஜிவ் ஜெயின்

B) கிருஷ்ணா சவுதாரி

C) ஆர்.பாஷிநந்தா

D) தினேஸ்வர் சர்மா

Show Answer

5.2017 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க புலம்பெயர்ந்தோர் விருது பெறும் இந்தியர்கள் யார் ?

A) ஹரி ஸ்ரீனிவாசன் மற்றும் சுந்தர் பிச்சை

B) விக்ரம் மல்ஹோத்ரா மற்றும் பாரதி முகர்ஜீ

C) சாந்தனு நாராயண் மற்றும் விவேக் மூர்த்தி

D) விக்ரம் மூர்த்தி மற்றும் சத்யநாராயண்

Show Answer

6.இந்தியாவின் 15 வது அட்டர்னி ஜெனரலாக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) கே.கே. வேணுகோபால்

B) M N கிருஷ்ணமணி

C) P J தாமஸ்

D) ரொஹிங்டன் நரிமன்

Show Answer

7. C-17 போக்குவரத்து விமானத்தை இந்தியாவிற்கு விற்க உள்ள நாடு எது ?

A) இஸ்ரேல்

B) அமெரிக்கா

C) பிரான்ஸ்

D) ரஷ்யா

Show Answer

8.சர்வதேச வெப்பமண்டல தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூன் 26

B) ஜூன் 27

C) ஜூன் 28

D) ஜூன் 29

Show Answer

9.சர்வதேச விண்கோள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூன் 30

B) ஜூன் 29

C) ஜூன் 28

D) ஜூன் 27

Show Answer

10.சர்வதேச கூட்டுறவு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூலை 2

B) ஜூலை 1

C) ஜூலை 3

D) ஜூலை 4

Show Answer