Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 02-August-2017

1.லோக் அதாலத் மூலம் அதிக வழக்குகளைத் தீர்த்துவைப்பதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருப்பது?

A) தமிழகம்

B) மகாராஷ்டிரா

C) தெலுங்கானா

D) குஜராத்

Show Answer

2.சர்வதேச அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா எந்த இடத்தைப் பிடித்துள்ளதாக உணவு மற்றும் வேளாண் அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது?

A) முதல்

B) நான்காவது

C) இரண்டாவது

D) மூன்றாவது

Show Answer

3.பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் எங்கு நடைபெற்றது?

A) பிரேசில்

B) ரஷியா

C) இந்தியா

D) சீனா

Show Answer

4.காசநோய்க்கான தடுப்பு மருந்து தயாரிக்கப்பட உள்ள பி.சி.ஜி தடுப்பூசி ஆய்வகம் எங்குள்ளது ?

A) டெல்லி

B) சென்னை

C) புனே

D) கொல்கத்தா

Show Answer

5.'Mann Ki Baat - A Social Revolution on Radio' என்ற புத்தகம் எங்கு வெளியிடபட்டது ?

A) டெல்லி

B) காந்திநகர்

C) மும்பை

D) நாக்பூர்

Show Answer

6.ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் எங்கு நடைபெறுகிறது ?

A) குவைத்

B) நேபாளம்

C) ஃபின்லாந்து

D) சீனா

Show Answer

7.சர்வதேச நட்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ?

A) ஜூலை 27

B) ஜூலை 28

C) ஜூலை 29

D) ஜூலை 30

Show Answer

8.உலக மனித கடத்தலுக்கு எதிரான தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூலை 27

B) ஜூலை 28

C) ஜூலை 30

D) ஆகஸ்ட் 2

Show Answer

9.சாணக்யா நிதி தேசிய இளைஞர் பாராளுமன்றம் எங்கு நடைபெற்றது?

A) சென்னை

B) டெல்லி

C) மும்பை

D) காத்மாண்டு

Show Answer

10. ஒத்துழையாமை இயக்க தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

A) ஆகஸ்ட் 1

B) ஆகஸ்ட் 2

C) ஆகஸ்ட் 3

D) ஆகஸ்ட் 4

Show Answer