Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 01-September-2017

1.உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப் போட்டியில் சிந்து எந்த பதக்கம் வென்றார்?

A) தங்கப் பதக்கம்

B) வெள்ளிப் பதக்கம்

C) வெண்கலப் பதக்கம்

D) எதுவுமில்லை

Show Answer

2. இந்த ஆண்டு சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை யார் வென்றார்.

A) லியோனல் மெஸ்ஸி

B) நெய்மார்

C) முல்லர்

D) கிறிஸ்டியானோ ரொனால்டோ

Show Answer

3.மாற்று எரிசக்தி திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா எந்த நாட்டுடன் புதிய ஒப்பந்தத்தை போட்டுள்ளது?

A) நேபாள்

B) பிரான்ஸ்

C) ஜெர்மனி

D) இத்தாலி

Show Answer

4.எங்கு நடைபெற்ற சர்வதேசப் பேச்சுப்போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனோஜ் வாசுதேவன் என்பவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்?

A) கனடா

B) மலேஷியா

C) அமெரிக்கா

D) இங்கிலாந்து

Show Answer

5. உலக ரோபோ கண்காட்சி எங்கு நடைபெற்றது?

A) சீனா

B) அமெரிக்கா

C) ரஷ்யா

D) ஜப்பான்

Show Answer

6.இரு நாடுகளுக்கு இடையேயான துறை சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இணைந்து செயல்பட எந்த நாட்டுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?

A) ஜெர்மனி

B) இத்தாலி

C) தன்சானியா

D) மியன்மார்

Show Answer

7.வருகிற 2019ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் ஒரு லட்சம் வைஃபை நிலையங்கள் அமைக்கப்படும் என்று எந்த நிறுவனம் அறிவித்துள்ளது?

A) MTNL

B) Reliance jio

C) BSNL

D) AIRTEL

Show Answer

8.எந்த மாநிலத்தில் சிரிப்பு யோகா கற்பிக்க நடைபெற்ற நிகழ்வு, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது?

A) தெலுங்கானா

B) ஒடிசா

C) ஹரியானா

D) ஜார்கண்ட்

Show Answer

9.சர்வதேச காணாமல் போனோர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ?

A) ஆகஸ்ட் 27

B) ஆகஸ்ட் 28

C) ஆகஸ்ட் 29

D) ஆகஸ்ட் 30

Show Answer

10.2016 ஆம் ஆண்டுக்கான பிஜு பட்நாயக் விருதினை க்கு வழங்கினார்.

A) லலித் மோகன் தாஸ்

B) டிஜிபார் பெஹெரா

C) சுகுமார் மிஸ்ரா

D) ஸ்வப்னா மஹாபத்ரா

Show Answer