Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 01-July-2017

1.இந்தியாவின் முதல் மெகா வர்த்தக கண்காட்சியான டெக்ஸ்டைல் இந்தியா 2017 ஐ பிரதம மந்திரி நரேந்திர மோடி எங்கு திறந்துவைத்தார்?

A) அஹமதாபாத்

B) சூரத்

C) போபால்

D) காந்திநகர்

Show Answer

2.ஜெர்மனி ஹாம்பர்க்கில் நடைபெற உள்ள ஜி 20 உச்சிமாநாட்டுக்கு இந்திய பிரதிநிதிகள் யார் தலைமையில் செல்கிறார்கள்?

A) அஜித் தோவல்

B) சுஷ்மா ஸ்வராஜ்

C) நரேந்திர மோடி

D) ஜிதேந்திர சிங்

Show Answer

3. உலகளாவிய திறன் மேம்பாட்டு உச்சி மாநாட்டில், மாநிலத்தின் இளைஞர்களை மேம்படுத்துவதற்கு புதுமையான மற்றும் ஐடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக சிறப்பு விருது எந்த மாநிலதுக்கு வழங்கப்பட்டது.?

A) உத்தரகண்ட்

B) குஜராத்

C) கேரளா

D) உத்திர பிரதேசம்

Show Answer

4.தேசிய புள்ளியியல் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூன் 27

B) ஜூன் 28

C) ஜூன் 29

D) ஜூன் 30

Show Answer

5.இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் நீர்வாழ் காட்சிசாலை எங்கு திறந்து வைக்கப்பட்டது?

A) உத்தரகாண்ட

B) ஜார்கண்ட்

C) சட்டிஸ்கர்

D) பீகார்

Show Answer

6.புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் யார்?

A) அச்சல் குமார் ஜோதி

B) நசிம் ஜெய்தி

C) எஸ் கே குரானா

D) ஓ பி ராவத்

Show Answer

7.எங்கு நடைபெற்ற மென்சா IQ டெஸ்டில் இந்திய வம்சாவளி மாணவர் அர்னவ் ஷர்மா 162 புள்ளிகளை எடுத்து ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் இருவரையும் முந்தியுள்ளார்?

A) இங்கிலாந்து

B) அமெரிக்கா

C) பிரான்ஸ்

D) கனடா

Show Answer

8.22 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் எங்கு நடைபெற உள்ளது?

A) ராஞ்சி

B) கட்டக்

C) புவனேஸ்வர்

D) ஜாம்ஜெட்ப்பூர்

Show Answer

9.இந்தியாவில் குறைவான வளர்ச்சியடைந்த மாநிலங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை எந்த வங்கி வழங்கியுள்ளது?

A) உலக வங்கி

B) பன்னாட்டு நிதியம்

C) ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி

D) ஆசிய வளர்ச்சி வங்கி

Show Answer

10.உலகின் இரண்டாவது மிக உயர்ந்த பசுமை மதிப்பீட்டைப் பெறுகிற சியரா கட்டிடம் எங்குள்ளது ?

A) சென்னை

B) கோவை

C) கொச்சின்

D) பெங்களூரு

Show Answer