Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 01-August-2017

1.எந்த நாட்டு விஞ்ஞானிகள் முதன்முறையாக மரபணு நோய்களை ஏற்படுத்தும் குறைபாடுள்ள டி.என்.ஏவை சரிசெய்ய வெற்றிகரமாக மனித கருவினுள் மரபணுக்களை திருத்தினர்?

A) அமெரிக்கா

B) சீனா

C) இந்தியா

D) ஆஸ்திரேலியா

Show Answer

2.வரதட்சணை கொடுமை வழக்குகளின் கீழ் முதல்கட்ட விசாரணையை நடத்தாமல் குற்றவாளிகளை கைது செய்ய முடியாது என்று தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் எது ?

A) சென்னை உயர்நீதிமன்றம்

B) டெல்லி உயர்நீதிமன்றம்

C) அலஹாபாத் உயர்நீதிமன்றம்

D) உச்ச நீதிமன்றம்

Show Answer

3.முதல் முறையாக உலகளாவிய தரநிலைகளை பெற்றுள்ள இந்திய நறுமண பொருட்கள் எவை ?

A) மிளகு, சீரகம், மிளகாய்

B) மிளகு, சீரகம், தேநீர்

C) மிளகு, சீரகம், கொத்தமல்லி கீரை

D) மிளகு, சீரகம் , காபி

Show Answer

4.பிரகாசமான ஒளிவீசக்கூடிய சார்க் போன்ற மீனை விஞ்ஞானிகள் எங்கு கண்டுபிடித்துள்ளனர்?

A) ஆர்டிக் பெருங்கடல்

B) பசிபிக் பெருங்கடல்

C) அட்லாண்டிக் பெருங்கடல்

D) இந்திய பெருங்கடல்

Show Answer

5.தேசிய பூகோள அறிவியல் (National Earth System Sciences) அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றவர்?

A) கே. கோபாலன்

B) P. N. வினையச்சந்திரன்

C) Prof. K. கிருஷ்ண மூர்த்தி

D) Prof. கொல்லுரு ஸ்ரீ கிருஷ்ணா

Show Answer

6.இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் எந்த இரு நகரங்களை இணைக்கிறது ?

A) மும்பை-புனே

B) மும்பை-துலி

C) மும்பை-பனாஜி

D) மும்பை-அகமதாபாத்

Show Answer

7.2017 ஆம் ஆண்டு டெல் மகளிர் தொழில் முனைவோர் நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் இடம் பெற்றுள்ள நகரம் ?

A) சென்னை

B) மும்பை

C) பெங்களூரு

D) கொல்கத்தா

Show Answer

8.கனரா வங்கி தனது முதல் டிஜிட்டல் வங்கி கிளை "CANDI", யை எங்கு துவக்கியுள்ளது?

A) மைசூர்

B) பெங்களூரு

C) சென்னை

D) கொச்சின்

Show Answer

9.உலகின் முதல் 'GREEN' மெட்ரோ அமைப்பாக எது மாறியுள்ளது?

A) தில்லி மெட்ரோ

B) கொச்சின் மெட்ரோ

C) லக்னோ மெட்ரோ

D) பெங்களூரு மெட்ரோ

Show Answer

10.' சிமோர் (Simorgh)' எனும் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய நாடு ?

A) ஈராக்

B) ஈரான்

C) வட கொரியா

D) பாகிஸ்தான்

Show Answer